நிகழ்ச்சி நிரல்...

27.4.2018 :

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - காலை 9.00 மணி

யானை வாகனம், ஆனந்தராயர் பூப்பல்லக்கு - மாலை 7.30 மணி

28.4.2018:

திருத்தேரோட்டம் - காலை 6.00 மணி

சப்தாவர்ணம் சப்பரம் - மாலை 7.00 மணி 

29.4.2018:

தேவேந்திர பூஜை, வெள்ளி ரிஷப வாகனம் - மாலை 7.00 மணி

 

28.4.2018:

கள்ளழகர் புறப்பாடு

29.4.2018:

கள்ளழகர் எதிர்சேவை 

30.4.2018:

கள்ளழகர் ஆற்றில் இறங்குதல், தீர்த்தவாரி

1.5.2018:

கள்ளழகர் மாண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல், தசாவதாரம்

2.5.2018:

கள்ளழகர் பூப்பல்லக்கு

4.5.2018:

கள்ளழகர் மலைக்கு வந்தடைதல்