பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்திய மதுரையில் சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன்  டிராபிக் கிளை சார்பில் மதுரையில் 60 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம்.

மதுரை இரயில்வே மேற்கு நுழைவாயில் பகுதியில் நடைபெற்றது இதில்  புதிய பென்ஷன் திட்டம் ரத்துச் செய்யப்பட்டு கியாரண்டிட் பென்ஷன் திட்டம் பெற்றிட வேண்டும்,  இரயில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி ராமேஸ்வரம் To புதுக்கோட்டை தண்டவாளம் பராமரிப்பை தனியாரிடம் தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும் , ரயில்வே பள்ளி களை முழுமையாக மூடும் முயற்சியை கைவிட வேண்டும், மருத்துவ பிரிவை தனியார் மயமாக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் ,  உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்திய சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் டிராபிக் கிளை சார்பில் மதுரை மேற்கு நுழைவு வாயிலில் அதன் மதுரை கோட்டச்  தலைவர் ரவீச்சந்திரன் அவர் தலைமையில் இந்த தொடர் உண்ணா விரத போராட்டம் நடந்தது இதில் கோட்டச் செயலாள் ரபீக் உள்பட சுமார் 250 இந்த உண்ணாவிரத்தில் கலந்துகொண்டார் .