வைகை ஆற்றில் இறங்கும் அழகரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்த ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி.

கடந்த 30.4.18 அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதை மற்றுத் திறனாளிகள் நேரடியாக பார்த்து தரிசனம் செய்ய ஏவி பாலத்தில் இடம் ஒதுக்கி ஏற்பாடு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு மாற்றத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.