மதுரை மாவட்டம் மேலூர் காஞ்வனத்தில் நடைபெற்ற தமிழ் நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்க்கப்பட்டது.