மதுரை மாவட்டம் சாமநத்தம் கிராமத்தில் நடை பெற்ற அம்மா திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.