தமிழக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினை தொ.மு.சவுடன் இணைப்பு விழா மதுரையில் மாநில  தொ.மு.ச பேரவையின் தலைவர் பசீர் அகமது தலைமையில் நடைபெற்றது.

இதில் மதுரை மாநகர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக செயலாளர்கள் வ . வேலுசாமி, கோ.தளபதி, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி. மூர்த்தி ,  தொ.மு.ச நிர்வாகிகள். மேலூர் .அல்போன்ஸ், அல்போன்ஸ் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு  108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை வாழ்த்தி வரவேற்றனர்.