தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி . பழனிசாமி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 

அரசு விழாவில் கலந்து கொள்ள செல்லும் வழியில் மதுரை  திருமங்கலத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான மக்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.