மதுரை அருள்மிகு மீனாட்சி சுதந்தரேஷ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது

அன்று முதல் சுவாமியும் அம்பாளும் தினம் ஒரு வாகனத்தில் காலையும் மாலையும் நான்கு மாசி வீதிகளிலும் சுற்றி வந்து அருள் புரிகின்றனர், அதில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு ஏப்.25ம் தேதி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை 27ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை கோலாகலமாக நடைபெறவுள்ளது..