அருள்மிகு மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருத்தேரோட்டம் இன்று காலை 6.00 மணி அளவில் சிறப்பாக ஆரம்பம்.

திருத்தேரோட்டத்தை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.