மதுரை வந்த அழகரை எதிர் கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நிகழ்ச்சி மூன்று மாவடி, புதூர் பகுதியில் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஒன்றரை டன் மலர்களால் உருவாக்கப்பட்ட மீனாட்சி-சொக்கர் மணமேடை - களைகட்டிய திருக்கல்யாண வைபோகம்.

Page 2 of 2