தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தெற்குத் தெருவில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராக ராவ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.