இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மதுரை வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை

மதுரை மாவட்ட ஆட்சியர் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.