மதுரை விமான நிலையத்தில் சந்தானம் IAS பேட்டி:

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் குறித்து இன்று மூன்றாம் கட்டமாக மதுரையில் விசாரணை செய்ய உள்ளேன்.

சிறையில் உள்ள முருகன் மற்றும் கருப்பசாமி அவர்களிடம் விசாரணை செய்ய உள்ளேன். இன்று பிற்பகல் அல்லது தாளை விசாரணை நடைபெறும்.

கூடுதலாக 15 நாட்கள் விசாரணைக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது

பல பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம் விசாரணை நல்லபடியாக செல்கிறது இவ்வாறு சந்தானம் IAS கூறினார்.