பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் விசாரணை முடிவுற்றதாகவும், மே 15ம் தேதிக்குள் ஆளுநருக்கு அறிக்கை தாக்கல் என விசாரணை அதிகாரி சந்தானம் பேட்டி.

செய்தியார்களிடம் பேசிய சந்தானம் இன்று உதவி பேராசிரியர் சிலரிடம் விசாரணை நடைபெற்றது, இன்றுடன் மதுரை , அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் தனது விசாரணை முடிவுற்றதாகவும், இனி சென்னை சென்று தனது அறிக்கையை தயார் செய்யும் வேலையை கவனிக்க இருப்பதாகவும். மே 15ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும், ஆளுநருக்கு அளிக்கப்படும் அறிக்கையை ஆளுநர் அறை தமிழக அரசுக்கு அனுப்புவார் அறிக்கையை வெளியிடுவது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என பேட்டி.