தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு விழாக்களில் கலந்து கொள்ள மதுரை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை 

மதுரை மாவட்ட ஆட்சியர், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர். ராஜீ, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் புத்தகம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.