பல்வேறு கோரிக்கையை வலியுறுத்திய மதுரையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

மதுரை குடிநீர் வாரியத்தில் ஆட் குறைப்பு செய்யும் ஆணையை ரத்து செய்யக் கோரியும் ஒய்வு பெறும் ஊழியர்களுக்கு குடும்ப ஒய்வூதியதாரர்களுக்கு பென்சன் உள்ளிட்ட பணப்பலன்களை உடனே வழங்க படு வேண்டும், புதிய ஊதியக் குழு 2017 ஐ வாரியத்தில் அமுலாக்க நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு செட்யூல் ஆப் ரேட் படி சம்பளம் வழங்கவும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்திய மதுரையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சாரபில் மதுரை உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு அதன் பொதுசெயலாளர் ராமசாமி அவர் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் மாநில பெருளாளர் அழகுமலை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஏராளமான இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள் .